மூளையை முழுசாக பயன்படுத்து
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மூளையை முழுசாக பயன்படுத்து

moolaiyai muzhusaga payanpaduthu
Weight
150.00 Gms

பெரும்பாலான மாணவர்கள்,இரவுபகலாக மாய்ந்து மாய்ந்து படித்தும் தேர்வில் அவர்களால் அதிக மதிப்பெண்கள் வாங்க முடியாமல் போகிறது. கஷ்டப்பட்டுப் படித்தும் நல்ல புத்திசாலியான குழந்தைகள் கூட பல சமயங்களில் தேர்வுகளில் தோல்வியடைய நேருகிறது.

உங்கள் மூளைக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரிவது எப்படி.  சிந்தனைத்திறன், கற்றல், செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள உதவும் வழிமுறைகள் யாவை. உங்களுடைய படைப்பாக்கச் சிந்தனையையும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனையும் வளர்ப்பது எப்படி. உங்கள் மூளையின் திறனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது எப்படி. நினேவாற்றல் எப்படிச் செயல்படுகிறது. அதை உச்சத்துக்கு மேம்படுத்திக்கொளவது எப்படி. மன வரைபடங்கள்  மூலம் கற்றலை எளிமையாக்குவது எப்படி. எல்லாக் கேள்விகளுக்கும் தீர்வுகளைச் சொல்கிறார் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளரான டோனி பூஸான்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.