முணுமுணுப்பு
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

முணுமுணுப்பு

munumunupu
Weight
125.00 Gms

நூலின் பெயர் :முணுமுணுப்பு 

ஆசிரியர் பெயர் :மு.வேடியப்பன்

 

பிரச்சனைகளை,சம்பவங்களை தான் அல்லது தன போன்ற பிறரின் ஈரம் காய்வடுகளை எழுத தெரிந்தவன் படைப்பாளி ஆகிவிடுகிறான்.எழுத தெரிந்தும் உடம்பு வளயாதவர்கள் ஏக்க பார்வையோடு நிறுத்தி விடுகிறார்கள். இதுவல்லாமல் சொல்வதை அப்படியே சொல்லியும்,கோர்வை கூட்டியும்,கதை சொல்லிகளாய் நின்று விடுபவர்கள் உண்டு இப்படிதான் தன்னை பாதித்த சம்பவங்களை மனிதர்களை இக்கதையுள் சொல்கிறார் கயிலை மு.வேடியப்பன்
-கண்மணி குண சேகரன் விருத்தாசலம்

தமது கிராம,நகர வாழ்க்கை அனுபவங்கள் அடிப்படையில் இக்கதைகளை ஆக்கியுள்ளார் இவை சாமான்ய மக்களின் வாழ்கையை அவர்களின் அபிலாசைகளை அவர்கள் எதிர் கொள்ளும் சிரமங்களை இக்கதைகள் பிரதிபலிகின்றன

காதலிக்கும் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதால் தடைகளை தகர்த்து வெற்றி பெறுவது எப்படி என்பதை விளக்குகிறது ஒரு கதை
நாய்களுக்கு உள்ள நன்றி விசுவாசத்தை கூறுகிறது இன்னொரு கதை.
 
இந்த கதை தொகுப்பு நல்ல வரவேற்பை பெரும் என நம்புகிறோம்-பாவை பப்ளிகேசன்ஸ்

 


Book Name :munumunuppu

Book writer :mu.vediyappan

Buy Books    :this tamil book available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.