Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

முறிவு

(0)
murivu
Price: 90.00

Weight
150.00 gms

நவீன முதலாளித்துவம் பெண் தொழிலாளர்களைக் கொத்தடிமையாகவே வைத்திருக்க விரும்புகிறது.சமூகத்தளத்தில் போராடி முன்னுக்கு வர அவர்களுக்குத் தளம் இயல்பாகக் கிடைக்கிறதா என்றால் சிரமம்தான்.முதல் புள்ளியிலிருந்தே அவள் மீண்டும் மீண்டும் செயல்பட வேண்டியிருக்கிறது.பட்டாம்பூச்சியாக ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்நாவல் பெண் தொழிலாளியின் அவ்வகை மாதிரி வாழ்க்கையை முன்வைக்கிறது.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.