நான் நேசிக்கும் இந்தியா
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நான் நேசிக்கும் இந்தியா

naan nerisikum in
Author
Weight
220.00 Gms

நூலின் பெயர்:நான் நேசிக்கும் இந்தியா

ஆசிரியர் பெயர்:ஓஷோ

 

நீங்கள் எந்த ஒரு நாட்டுக்கும் போகலாம் அங்கெல்லாம் மிகவும் சரியான முறையில் அந்த மக்களையும் நாட்டையும் கண்டு கொள்ளலாம் அதனுடைய வரலாற்றையும் அதனுடைய கடந்த காலத்தையும் கூட.ஜெர்மனியில்,இத்தாலியில்,பிரான்சில்,பின்லாந்தில்,ஆனால் நீங்கள் இந்தியாவை பொறுத்த வரையில் நீங்கள் அங்கு செய்தததை போல பார்க்க முடியாது நீங்கள் ஏற்கனவே அதன் மைய புள்ளியை தொட தவற விட்டீர்கள் ஏனென்றால் அந்த நாடுகள் ஒவ்வொன்றுக்குமான ஒரு ஆன்மீக மரபு இல்லை அவை ஒரு கௌதம புத்தரையோ,ஒரு நேமினாதாவையோ ஒரு ஆதி நாதவையோ உருவாக்க வில்லை. ஒரு கபீரையோ, ஓர் பாரிதையோ ஒரு தாதுவையோ உருவாக்கவில்லை. அவை விஞ்ஞானிகளை உருவகியிருகின்றன கவிஞர்களை உருவாக்கியிருக்கின்றன, அவை ஓவியர்களை உருவாக்க்கியிருக்கின்றன அவை மிக சிறந்த கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றன,அவை மிக சிறந்த கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றன அவை மிக சிறந்த கலைஞர்களை உருவாக்கியிருகின்றன.அவை எல்ல வகை கலைஞர்களையும் உருவாகியிருக்கின்றன ஆனாலும் புதிரானா இருண்மை தன்மை இந்தியாவுக்கு மட்டும் உரியது அந்த தன்மையில் இந்த நிமிடம் அப்படியே இருக்கிறது.


Book Name: naan nesikkum india

Book Writer:Osho

Buy Book:This Tamil Osho Book Available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.