Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நாதம் என் ஜீவனே!

(0)
naatham en jeevane
M.R.P.: ₹ 170.00
Price: 80.00

You Save: ₹ 90.00 (53%)
Weight
200.00 gms

சாதாரணக் தமிழ்க் குடிமகன் இன்று இசை என அறிமுகப்படுத்திக் கொள்வதும் கேட்பதும் திரை இசையைத்தான்.அவன் காதுகளை மகிழ்விக்கும் இசையை அளித்த,அளிக்கும்,அளிக்கப் போகும் எல்லா இசை அமைப்பாளர்களையும் பற்றிய முன்னோட்டம் இந்த நூல்.பல கட்டுரைகளுடன் சில பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன.ஜி.ராமநாதன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரையான எல்லாரும் இங்கே அணிவகுக்கிறார்கள்.இந்த நூல் படித்து ரசிக்க மட்டுமல்ல;கேட்டு அனுபவிக்கவுமான நூல்.இந்த நூலின் பக்கங்களைப் புரட்டும்போது உங்களுடைய அபிமானப் பாடலை உங்களை அறியாமலேயே நீங்கள் வாய் விட்டோ மனதுக்குள்ளோ பாடிக் கொள்வீர்கள் என்பது நிச்சயம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.