நகுலன் நாவல்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நகுலன் நாவல்கள்

nagulan novelgal
Weight
1020.00 Gms
585.00
Regular: ₹ 650.00

நகுலன் நாவல்கள் 

நகுலன் என்பது பேராசிரியர் டி.கே. துரைசாமி அவர்களின் புனைப்பெயர். சுமார் அரை நூற்றாண்டு காலமாகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை,நாவல், சிறுகதை, விமர்சனம் என எழுதியவர். இத்தொகுப்பில் மொத்தம் எட்டு நாவல்கள் அடங்கியுள்ளன.

 

  1.  “நிழல்கள் - 1965,
  2.  நினைவுப் பாதை -1972,
  3.  நாய்கள்-1974,
  4.  நவீனன் டயரி-1976,
  5.  சில அத்தியாயங்கள்- 1983, 
  6. இவர்கள்-1992,
  7. வாக்குமூலம்- 1992, 
  8. அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி- 2002” -   

 

 போன்ற 8 நாவல்களின் முழுமையான தொகுப்பு! 

நகுலன், காவ்யா 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.