/files/நலம்தரும் நமது பண்பாட்டு உணவுகள்-9-27-2020,7:02:06PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நலம் தரும் நமது பண்பாட்டு உணவுகள்

(0)
nalam tharum namathu panbattu unavugal
Price: 150.00

In Stock

Book Type
உடல் நலம்
Weight
270.00 gms

உடம்பை உயிரை வள்ர்க்கத் தேவை, ஊட்டம் நிறைந்த நல் உணவாகும். நல்ல ஊட்டம் நிறைந்தன தமிழர்களின் மரபு உணவுகள்.

இன்று நம் உணவுப் பழக்கம் மாறி, மரபின் வேர்களை இழந்து வருகிறது. எந்திர உலகில் எல்லாமே விரைவு! விரைவு! ( Fast Food - Faster Death )

  •  
    • பலவகை குடிப்புகள்
    • நம் மரபு உணவுகள்
    • சிறு தவச உணவுகள்
    • பருவ கால உணவுகள்
    • சமைக்காமல் உண்ணும் உணவுகள்                

 

                  என 200 க்கும் மேற்பட்ட உணவுகளின் செய்முறைகள்.  அவற்றின் பயன்கள், ஊட்டங்களின் பட்டியல்கள், உணவு வழிக்காட்டிக் கட்டுரைக்ள்.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.