நம்பிக்கையுடன்.... பாகம் 2 :
பிறருக்காக
பிரார்த்தனை செய்ய
பழகு!
உனக்காக நீயாய்
உருவேற்றும் வேண்டுதலைவிட
வலிமையானது.
அடுத்தவருக்காக நீ செய்யும
அர்ச்சனையும் பிரார்த்தனையும்!
தூய்மையான உன் பிரார்த்தனையில்
உருகும் உன் இதயத்திலிருந்து
இறங்கும் நண்பர் ! – உன்
குணாதிசயத்தை ஜெயிக்க வைக்கும்
மகாமகரசம் !
ஒன்று புரிந்து கொள்...
இறைவன் நேரடியாகத் தரும்
வரங்களாஇ விட வலிமையானது
அடுத்தவருக்காக நீ செய்யும்
ஆத்மார்த்தமான பிரார்த்தனை!