Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நீள நாக்கு

(0)
neela naaku
Price: 40.00

Weight
75.00 gms

 

நூலின் பெயர்: நீள நாக்கு 

பெயர்:எஸ்.ராமகிருஷ்ணன்

அம்மாவுக்கோ, வேலைக்கார ஆயாவுக்கோ, யாருக்குமே பொறுமை இருக்கறதில்ல. ஒரே தொல்லையாப் போச்சுன்னு நினைக்கிறாங்க…ஆனா, அவன் என்னமா அறிவாய்க் கேக்குறான்..கண்ணாடி பேசுமா, கொசு இட்லி சாப்பிடுமா, இட்லி சதுரமா  இருந்தா அதுக்குப் பேரு சட்லியா, ஏன் முடி முளைக்குது, ஒவ்வொருத்தருக்கும் எத்தனை முடி…கேள்வியாக் கேட்டு வீட்டை நாஸ்தி பண்றான்..அம்மா சாயந்திரம் திரும்பி வந்து பார்த்தா, பாத்ரூம் குழாய் திறந்திருக்கு, தண்ணி ஓடிக்கிட்டிருக்கு,  தண்ணிக்குள்ள சோப்பு குழ குழன்னு கிடக்கு, பேஸ்டு மொத்தம் பிதுக்கிப் போட்டிருக்கு….இதெல்லாம் ஏன் அப்படி இருக்குன்னு அம்மா எட்டு கேள்வி கேக்குறாங்க


Book Name: Neela Naakku

Book Writer:S.Ramakrishnan

Buy Book:This Tamil Book Available

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.