நினைவுகளின் சுவட்டில் – பாகம் – 2
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நினைவுகளின் சுவட்டில் – பாகம் – 2

ninaivugalin suvatil part 2
Weight
550.00 Gms

நினைவுகளின் சுவட்டில் – பாகம் – 2

என் வாழ்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை. எழுத்துலகிலிம், வெளியிலும் சில உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது சில குறைகளையும், பலவீனங்களையும் மீறி அவர்கள் உன்னதமான மனிதர்கள்தான். சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன். எழுத்துலகிலும், வெளியிலும் அவர்களது சில பலங்களையும் மீறி அவர்கள் இழிந்த மனிதர்கள்தான்.

எவ்வளவோ மாற்றங்கள், வாழ்க்கை நியதிகளில், கலாசாரத்தில், வாழ்க்கை மதிப்புகளில், அவற்றை நினைத்துப் பார்த்தால் திகைப்பாக இருக்கும்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.