Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு

(0)
oru ezuthalarin natkurippukal
Price: 700.00

Weight
150.00 gms

தமிழில்: சா.தேவதாஸ்

“மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்…” என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் – சீர்த்திருத்தவாதம் – கீழை ஆசாரவாத கிறித்தவம் என்பவற்றிற்கிடையிலான பேதங்களை பேசுகிறது. அய்ரோப்பாவுக்கும் – ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட பிளவுகளையும் நெருக்கங்களையும் ஆராய்கிறது. டால்ஸ்டாய், துர்கனேவ், நெக்ரசோவ் எழுத்துக்களை விவாதிக்கிறது.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.