Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பாட்டு புஸ்தகம் (பாகம் - 2)

(0)
paattu pusthagam 2
Price: 500.00

In Stock

Publisher Year
2019
Weight
600.00 gms

இன்றையத் தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில் 'தவிர்க்கமுடியாத பெயர் – யுகபாரதி'. இரண்டாயிரமாவது ஆண்டு முதல் இன்று வரை ஏறக்குறைய ஆயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். தொடர்ந்து வெகுமக்களின் விருப்பத்துக்குரிய பாடலாசிரியராக இருந்துவரும் இவர் இசையின் நுட்பங்களை உணர்ந்து அதற்கேற்ப விரைவாகவும் நிறைவாகவும் பாடல்களை எழுதக்கூடியவர். திரைத்துறையின் சவால்களை தம்முடைய இலக்கியப் பயிற்சியினால் எளிதாக எதிர்கொள்ளும் யுகபாரதியின் திரைப்பாடல் மொழி சிலாகிப்புக்குரியது. எளிய சொற்கள் மூலம் எந்தச் சூழலுக்கும் பொருத்தமான பாடல்களை எழுதுபவராக யுகபாரதி அறியப்படுகிறார்

இப்புத்தகத்தில் சினிமா மற்றும் இசை சார்ந்த யுகபாரதியின்  கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.