பகைவனின் காதலி
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பகைவனின் காதலி

pagaivanin kathali
Weight
130.00 Gms

பகைவனின் காதலி

காதல் உதயமாகும்போது சுகானுபவமாக இருக்கும். அது வளர வளர தரும் தொல்லைகளுக்கு அளவில்லை. தன் மகள் தன் கட்டுப்பாட்டை மீறி தன் எண்ணத்தை மீறி ‘காதல்வசப்பட்டிருக்கிறாள் என்று அறிந்த பெற்றோர் அன்புடன் ஆசி வழங்குவது அபூர்வம். வேண்டாதவர் மகளை, பகைவரின் மகளைக் காதலிக்கிறாள் என்றால், அதிலும் பேரரசர் தன் வளர்ப்பு மகள்-மகளைப்போல் வளர்த்த மகள், பாண்டிய குமாரனைக் காதலிக்கிறாள் என்றால்?

சோழ நாட்டு மங்கையின் துணிவைப் பாராட்டவேண்டும். காதல் கடலுக்கும் அஞசாது, அரசுக்கும் அஞ்சாது. புனித காதல் வென்றதா? இல்லையா? அதுதான் கதை.

                                     கலைமாமணி விக்கிரமன்,

                   நிவேதிதா புத்தகப் பூங்கா, டிஸ்கவரி புக் பேலஸ்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.