Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பண மதிப்பிழப்பு

(0)
pana mathipizhapu
Price: 100.00

Weight
120.00 gms

சட்டத்தைத் துணிச்சலாக மீறுகிறவர்களும், புத்திசாலித்தனமக ஏமாற்றத் தெரிந்தவர்களும் கோடி கோடியாக்க் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துக் கொண்டு சந்தோஷமாகத் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாஅர்கள். பத்துகோடி ரூபாய் செல்வைல் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் வெற்றிகரமாக ஓடி இருபதுகோடி ரூபாய் லாபம் கிடைத்ததாகக் கணக்குக் காட்டுவார். கறுப்புப் பணம் இதன்மூலம் வெள்ளைப் பணமாக மாறிவிடுகிறது அல்லது மாற்றப்பட்டு விடுகிறது. நிறைய பேர் மோசமான படங்க்ளை, உப்புக்கு சப்பான படங்களை தயாரித்து வெளியிடுவதன் ரகசியம் இதுதான்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.