பண நிர்வாகம்
எல்லாருக்கும் தான் பணம் தேவைப்படுகிறது. அதுவும் கொஞ்சமாக இல்லை. ஏராளமாக...
எல்லோருடைய ஆசையும் பணக்காரராக வேண்டும் என்று இருந்தாலும் அதில் பெரும்பாலோர் பணத்தை நேர்மையான வழியில் அடைய வேண்டும் என்று நினைப்பதில்லை. மாதச் சம்பளக்காரர்களாயிருந்தாலும் பணத்தை சரியாக நிர்வாகிக்கத் தெரிந்தால் நீங்களும் நாளைக்கு ஒரு கோடீஸ்வரர்தான்.
மா.லெனின், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளீகேஷன்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ்