பணம் புரிந்தவன்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பணம் புரிந்தவன்

panam purinthavan
Weight
300.00 Gms

நூலின் பெயர்    : பணம் புரிந்தவன்
ஆசிரியர் பெயர்:ராபர்ட் கியோசகி

 

ராபர்ட் கியோசகி  தரும் ஆலோசனைகள் பலரையும் கொடிஸ்வரனாக  உயர்த்திருக்கிறது அவரை  கோடிஸ்வர ஆசிரியர் என்றே அலைகின்றனர்.மக்களின் பணத்தட்டு பாட்டுக்கு முக்கிய காரணம் வருட கணக்கில் nadaththapadum. பள்ளி பாடங்களில் பணத்தை பற்றி எதுவுமே சொல்லி கொடுக்கபடுவதில்லை பணம் அவர்களுக்காக எப்படியெல்லாம் வேலை செய்யும்  என்பதை கற்று கொள்ள  தவறிவிடுகிறார்கள்.
பணம் பற்றி பணக்கார அப்பாக்கள் கற்று தருவது போல ஏழை அப்பாக்கள் கற்று தருவதில்லை
பணக்காரர் ஆவதற்கு ஏராளமாய் சம்பாதிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணங்களை தகர்த்து எரிந்து புதிய வழிமுறைகளை கற்று தருகிறது.
வீடு என்பது ஒரு சொத்து என்று உங்கள் நம்பிக்கைக்கு சவால் விடுக்கும்
தங்கள் குழந்தைகளுக்கு பணத்தை சாமர்த்தியமாக கையாள கற்று த்கரஐவதர்க்கு பள்ளிகளை நம்பி இருக்க முடியாது என பெற்றோர்களுக்கு உணர்த்தும்
உயங்களின் சொத்து எது கடன் சுமை எது என்பதை திட்டவட்டமாக தீர்மானிக்க உதவும்
உங்கள் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில்வேற்றிகரமான வாழ்க்கை vaala அவர்களுக்கு பணத்தை பற்றிய புரிதலை ஏற்படுத்த இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்

 

Book Name:panam purinthavan
Book Writer: Robert kiyosky,Sharon.L.Lechter
Translator:
Buy Book:This Tamil Book Available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.