பாரம்பர்ய வீட்டு வைத்தியம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பாரம்பர்ய வீட்டு வைத்தியம்

parambariya veetu vaithiyam
Weight
180.00 Gms

மேல் தோல் வெண்மை நிறம் மாற...

     இரவில் படுக்கும்முன் ,வேப்பங் கொழுந்தை மோர் விட்டு அரைத்து அதைத் தழும்புள்ள இடங்களில் பூச்சாகப் பூசி,சற்று உலர்ந்த பிறகு படுத்து உறங்கவும்.

பல் கூச்சம்,பல்லில் இருந்து ரத்தம் வழிவது குணமாக...

     லவங்கம்,ஓமம் இரண்டையும் பொடி செய்து சில சிட்டிகைகள் எடுத்துக்கொண்டு  அத்துடன் சிறிது கற்பூரத்தையும் கூட்டி சொத்தையுள்ள பல்,வீக்கமுள்ள ஈறுகள் இவற்றின் மேல் சில சிட்டிகைகளை அப்பி அழுத்திவிடவும்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.