பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்

pasumai marxiamum thamizh thesiyamum
Weight
170.00 Gms

 “பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்” என்பதே தமிழர் அறம்,எல்லா மனிதர்களும் சமம் என்பதை உள்ளடக்கிய,எல்லா உயிர்களுக்கும் சமவாய்ப்பளிக்கிற உயிர்மநேயக் கோட்பாடு இது.

 “சுதந்திர உற்பத்தியாளர்கள் இணைந்த சமூகம்” என்று மார்க்சு - ஏங்கல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை விழைவதும்,பரிமாற்ற மதிப்பைவிட பயன்மதிப்பு முதன்மை பெற வேண்டும் என்று திணைம நிகரமையாளர்கள் விரும்புவதும்,கிராம ரா ஜ்ஜியம் - போட்டிகள் சாராத - கூட்டுறவு சார்ந்த - பொருளியல் என காந்தியம் விரும்புவதும்,இயற்கையை அழிக்காத வளங்குன்றா வளர்ச்சிமுறை என்று சூழலியலாளர்கள் முயல்வதும் மெற்சொன்ன தமிழரின்  ‘அறம்’ என்ற மெய்யியலுக்கு இசைவானது.

உயிமநேய - சமத்துவ மெய்யியலான அறத்தின் அடித்தளத்தில் இருந்து கொண்டு மார்க்சியம் உள்ளிட்டு வரலாறு நெடுகிலும் வளர்ந்த சமத்துவ கோட்பாடுகளை உள் வாங்கி மண்ணுக்கு ஏற்ப மலர்ந்துள்ள கருத்தியலே தமிழ்த் தேசியம் ஆகும்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.