பெண்களும் சோஷலிஸமும்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பெண்களும் சோஷலிஸமும்

pengalum soshalisamum
Weight
700.00 Gms

ஒரு தொழிலாளியும் மார்க்சிய புரட்சியாளருமானா பேபல் 1863 ஆம் ஆண்டிலிருந்து ‘சோசலிசம் கம்யூனிசம்’ ஆகியவற்றுக்கான ஜெர்மன் அமைப்பை நடத்தி வந்தார்.ஆகஸ்ட் பேபள்,வில்ஹம் லீப்னெக்ட் அவர்களோடு இணைந்து ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியை 1869 ஆம் ஆண்டு நிறுவியவர்.உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியும் லெனின் உள்ளிட்ட உலகப் புரட்சியாளர்கள் பலருக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கியதுமான அக்கட்சியின் வளர்ச்சியில் மகத்தான பங்கு வகித்தவர்.ஃபிரெஞ்சுஜெர்மன் போரை எதிர்த்தா காரணத்தால்,வில்ஹம் லீப்னெக்ட்டோடு பேபெலும் 1872 ஆம் ஆண்டு தேசத் துரோகக் குற்றச்சாட்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.பெண்களும் சோசாலிசமும் என்ற இந்த நூலோடு அவரது தன் வரலாற்று நூலாகிய  ‘எனது வாழ்க்கை’ என்பதும் இறவாப் புகழ் பெற்றவை ஆகும்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.