பெருந்தலைவர் காமராஜர்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பெருந்தலைவர் காமராஜர்

perunthalivar kamarajar
Weight
310.00 Gms

கடின உழைப்பையும் , உறுதியையும் தன்னகத்தே கொண்டவர் காமராஜர். அவரின் பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெற்ற

சம்பவங்கள் இடம்பெற்றுள்ள   இந்நூலில், சுமார் 200 -க்கும் அதிகமான் அரிய புகைப்படங்களும் இடம்பெற்று இருப்பது நூலின் சிறப்பு அம்சம். காமராஜர் தன்

பள்ளிப்பருவத்திலே, எல்லாருக்கும் எல்லாம் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தினார் என்பதை, பள்ளியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி

விழாவில், ஆசிரியர் பிரசாதம்  சமமாக வழங்காததைத் தன் பாட்டியிடம் கூறி  ஆதங்கப்பட்டதன் மூலம் காணச் செய்துள்ளார் நூலாசிரியர்.

தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தையும், தமிழக வரலாற்றில் மங்காத புகழையும், பெற்றவர், பெருந்தலைவர் காமராஜர்.

வாழ்க்கை பின்னணி எதுவும் இல்லாமல் நேர்மையையும், உழைப்பையும் ஏந்தி இந்திய அரசியலில் தனிச் சிறப்பைப் பெற்றவர்.

அவரைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளி வந்துள்ளபோதிலும், எஸ்.கே.முருகன் எழுதியுள்ள இந்த நூல் எளிமையான நடையில்,

அனைவரும் படிக்கும் வகையில் இருப்பது அருமை.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.