Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பிடிக்குள் அடங்கா மௌனம்

(0)
pidikul adanga mounam
Price: 100.00

Weight
430.00 gms

இவர் சிறுகதை ஆசிரியர் மட்டுமல்ல,கற்றல் கற்பித்தலை மாணவர்களிடம் சேர்ப்பிக்கும் பள்ளி ஆசிரியரும்கூட.

பவித்ரா நந்தகுமாரிடம் நல்ல மொழி நடை இருக்கிறது.தேர்ச்சிமிக்க கதைப்பின்னல் படைக்க முடிகிறது.கதைகளின் உயிர்ப்பு சுவாரஸ்யம் தருகிறது.உணர்வுகளால் கட்டுண்ட வித்தியாசமான அனுபவத்தை இவருடைய கதைகள் தருகின்றன.எல்லாமே விவரிப்பு பாணி நடையழகு.நிகழ்வை  காட்சிப்படுத்தாமல் வாழ்வையே காட்சிப்படுத்துகிற தனித்துவ அடையாளம்.மனித சுபாவங்களின் நுண்ணிய அசைவுகளை சித்தரிக்காமல் மனித குணங்களையே சித்தரித்து விடுகிற அற்புதமான படைப்பாற்றல்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.