Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பிம்பச் சிறை

(0)
pimba sirai
Price: 299.00

Book Type
சினிமா
Weight
260.00 gms

”எம்.ஜி.ஆர். 40 ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார்.10 ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்,” என்று பாரதிகிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னார்.எம்.ஜி.ஆர்.என்ற கனவு உலகுக்குள் போய் கனவைக் கலைத்து அறிவை இழுத்து வருகிறது எம்.எஸ்.எஸ். பாண்டியனின் சிந்தனைகள்.எம்.ஜி.ஆர்.இறந்தபிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம்,பாண்டியன் இறந்த பிறகு தமிழுக்கு வருகிறது.கனவுக்கும் அறிவுக்கும் காலம் இல்லை.ஆனால் காலத்தை அறிவுதீர்மானிக்கும்!”   -ப.திருமாவேலன்,ஆசிரியர்,ஜீனியர் விகடன்

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.