Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பிறந்தநாள் கோயில்கள்

(0)
pirantha naal koyilgal
Price: 175.00

Weight
260.00 gms

எந்த மாதமாக இருந்தாலும், ஒன்று முதல் முப்பத்தியோரு தேதி வரை பிறந்தவர்களுக்கென்று, அவரவர் இயல்பைப் பொறுத்தும் தனித்தனியாகப் பரிகாரக்கோயில்கள் உண்டு. அந்தந்த தேதிகளில் பிற்ந்தவர்கள் அந்த கோயில்களுக்குச் செல்லும்போது நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் அவர்களுக்குள் நிகழும்.

 

கோயில்களின் சாந்நித்யமும் அங்கு நிலவும் கிரகங்களின் கதிர்வீச்சுகளும் அவர்கள் வாழ்வை பன்மடங்கு நல்ல நிலைக்கு உயர்த்தும் , அப்படி இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் , ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களின் குணநலன்களை ஆராய்ந்து, அவர்கள் வாழ்வில்  முனேற்றம் பெற வணங்க வேண்டிய பரிகார ஆலயங்களையும் பார்க்கலாம்.

 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.