Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பூனை மீசை

poonai meesai
Weight
100.00 Gms

டூ- திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் எழுதியுள்ள இக்கதைகள் மிகவும் சுவாரஷ்யமானவைகள். அதிகபட்சமாக 2 அல்லது 3 பக்கங்கள் மட்டுமே உள்ள இக்கதைகளை அவர் சிம்கார்ட் கதைகள் என்றும் அழைக்கிறார்.  இதிலுள்ள கதைகள் அனைத்துமே ஒரு குறும்படம் பார்ப்பதைப்போல மிகவும் நேர்த்தியாக உள்ளன. சில இடங்களின் திரைக்கதைப் புத்தகத்தை அப்படியே கொடுத்துவிட்டாரா என்பதுபோல கதைகளை காட்சிகளாகவே நகர்த்தியுள்ளார். வாய்ப்புள்ளவர்கள் இக்கதைகளை குறும்படங்களாக எடுக்கத் துணியலாம். - வேடியப்பன்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.