புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்

puligaluku pinnarana thamizh arasiyal
Weight
1000.00 Gms

நிலாந்தன் 1989 இல் இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக்கொண்டிருந்த பின்னணியில் திசை பத்திரிக்கையில் அரசியல் பத்திகள் எழுதத் தொடங்கினார்.இருபத்தேழு ஆண்டுகளாக ஈழநாதம்,வீரகேசரி,உதயன் ஆகிய பத்திரிக்கைகளிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வாரப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.தினக்குரல் கட்டுரைகள் பின்னர் பொங்குதமிழ்கு,ளோபல் தமிழ்,JDS (Journalist for Democracy of Srilanka) போன்ற பல இணையத்தளங்களிலும் பதிவேற்றப்படுகின்றன.போர்க்காலங்களில் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை மீளப்பெறமுடியாதா ஒரு பின்னணியில்,போருக்குப்பின் அதாவது ஈழத்தில் தோன்றிய இரண்டாவது வீரயுகமொன்றின் வீச்ழ்ழிக்குப் பின் எழுதிய அரசியல் பத்திகள்,கட்டுரைகளின் முதலாவது தொகுப்பு இது. 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.