Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

புஷ்பாஞ்சலி

(0)
pushpanjali
Price: 199.00

Weight
300.00 gms

புஷ்பாஞ்சலி 

கதையில் நாயகன் மாதவன் சுதந்திரப் போராட்டத்தில் எதிரிகளிடம் சிக்கி இறந்த போனதாகத் தகவல் வருகிறது. அவனுடைய மாமன் மகள் சுதாவுக்கு வேறு ஒருத்தனுடன் திருமணம் முடிந்து விடுகிறது. அந்த ஏமாற்றத்தில் மனமும், உடலும் திசை மாறிய நிலையில் ரயிலில் தனிமையில் சிக்கிய இளம் பெண்ணிடம் வழி தவறி நடந்து கொண்டு விடுகிறான் நாயகன். பிறகு தவறை உணர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ரயில் கிளம்பி விடுகிறது.

அந்த பெண்ணைத் திரும்பவும் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நினைக்கிறான். அவன் எண்ணம் நிறைவேறியதா?

அவன் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்ததா?

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.