ராஜீவ்காந்தி படுகொலை - சிவராசன் டாப் சீக்ரெட்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ராஜீவ்காந்தி படுகொலை - சிவராசன் டாப் சீக்ரெட்

rajivgandhi padukolai sivarasan top secret
Weight
750.00 Gms

 ‘இராஜீவ் படுகொலை:தூக்கு கயிற்றில் நிஜம்’, ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல-இனி என்ன செய்யலாம்’, ‘இராஜிவ் கொலை.மறைக்கப்பட்ட உண்மைகளும்:பிரியங்கா நளினி சந்திப்பும்’ஆகிய புத்தகங்களை அடுத்து......

நான்காவதாக,சிறைவாசி இரா.பொ.இரவிச்சந்திரனின் இந்த புத்தகம்!

இரா.பொ.இரவிச்சந்திரன்.சொந்த ஊர்,விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை.1970 ஏப்ரல் 29ல் பிறந்தவர்.16 வயதில்,தன்னார்வத்தால் யாழ்ப்பாணம் அடைந்து ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ இயக்கத்தில் இணைத்துக்கொண்டவர்.

முதல் ஈழப்போர்,ஈழம் மீதான இந்திய ஆக்ரமிப்புக்கு எதிரான போரிலும் பங்கேற்றவர்.1989ம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்து விலகி,தமிழகம் திரும்பி 1990 ஏப்ரலில், ‘தமிழ் தேசிய அரசியல்,சமூக,விடுதலை இயக்கத்தை தோற்றுவித்தவர்.

இராஜிவ்காந்தி கொலை வழக்கில் 16வது குற்றவாளி.தூக்கு தண்டனை பெற்ற இருவருக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.தொடர்ந்து 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.இப்போது மதுரை மத்திய சிறையில்.....

வழக்கறிஞர் ஊடாக

இரா.பொ.இரவிச்சந்திரன்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.