Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சாகாதக் கடவுளுக்குத்தான் எத்துனை பரிமானங்கள்!

(0)
sagatha kadavulukuthan ethanai parimanangal
Price: 240.00

Weight
270.00 gms
  • இது மனிதர்களின்  உலகம்  இங்கு தெய்வங்கள் வந்து போகலாம்.மனிதனும் தெய்வமாகலாம்.இங்கு மனிதனுக்கே முதன்மை.
  • இறைவன் தான் எல்லாவற்றையும் படைத்தான்,தந்தான் என்பதை உண்மையாக நம்பும் எவரும் தனக்கேன எதையும் வைத்துக்கொள்ள முடியாது.எல்லாவற்றையும் பிறரோடு பகிர்து கொள்வதன்  மூலமே இறைவனுக்கு சேவை செய்ய முடியும்.
  • வாழ்வில் இது வரை கண்டவை பொய்யென்னும் போலித்தனங்களென்றும் உணரும்போது நாம் என்ன ஆகிறோம்.மயானத்தில்,சுடலையில் சாம்பலைப் பூசிக்கொண்டு வெற்றுடம்போடு நிற்கிறோம்.ஆதாரமற்ற பாழ்வெளியில் நிற்கிறோம். 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.