Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சாணக்ய நீதி

(0)
sanakiya neethhi
Price: 150.00

Weight
250.00 gms
  • செல்வம்,உயிர்,உடல் இவை அனைத்தும் நிலையற்றது.தர்மம் ஒன்றே நிலையானது,எப்போதும் நீடித்திருக்கக் கூடியது.
  • ஒரு அறிவாளியான பிள்ளை நூறு முட்டாள் பிள்ளைகளை விட மேலானவன்.நிலவு இரவின் இருளை போக்கும்,ஆனால் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களால் இரவின் இருளை போக்க முடிவதில்லை.
  • தாயை விட சிறந்த தெய்வம் வேறொன்றுமில்லை.
  • பெற்றோரின் தலையாய கடமை அவர்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி வழங்குவது
  • ஒரு தீய மனிதனின் உடல் முழுவதும் விஷமாக இருக்கும்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.