Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சன்னியாசமும் தீண்டாமையும்

(0)
sanniyasamum theendamayum
Price: 200.00

In Stock

Book Type
கட்டுரைகள்
Weight
250.00 gms

விரிவான ஆய்வையும் அதனுடாக பல்வேறு விவாதங்களையும் கோரி நிற்க கூடிய அளவிற்கு ஆழமானது சாதி எனும் சொல்லாடல்.நிலைகொண்டிருக்கும் சாதியத்தின் ஒடுக்கு முறைகள் பற்றி சமூக அறிவியலாகவும் அரசியலாகவும் விவாதங்கள் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில் ஆங்கிலத்தில் இயங்கிவருவதை போன்று சாதியம் பற்றி தமிழில் கோட்பாட்டு ரீதியாக சிந்தித்திராத நம் சூழலில் சாதியம் பற்றி முற்றிலும் வேறொரு வாசிப்பிலிருந்து புதிய புரிதலை இந்நூல் நமக்கு வழங்குகிறது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.