Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சிலப்பதிகாரம் ப.சரவணன்

(0)
silapathigaram pa.saravanan
Price: 425.00

Weight
550.00 gms


                    அரும்பதவுரை தொடங்கி அண்மையில் வந்த உரை ஓறாக அனைத்து உரைகளையும் தழுவி உருவாக்கப்பட்ட நூல் இது. ஆய்வாளரர்கள், அறிஞர்கள், சாமானியர்கள் என எவர் ஒருவருக்குமான தனிப்பட்டதாக இல்லாமல் அனைவருக்குமான பொதுநிலைத் தன்மையுடன் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. சந்திப்பிரிப்பு, பதவுரை, அரிய சொற்களுக்குப் பொருள் விளக்கம், கூடுதல் விளக்கங்கள் எனப் பலநிலைகளிலும் இது தனித்தியங்குகிறது. செவ்வியல் இலக்கியங்கள் சிலவற்றைத் தெரிவுசெய்து வெளியிட்ட சந்தியா பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடாக வருகிறது இந்நூல்.

 

புத்தகத்தின் பெயர்: சிலப்பதிகாரம்

ஆசிரியர் பெயர்:   ப.சரவணன்

Book Name: Silappathikaaram

Book Writer:Pa.Saravanan

Buy Book:T his Tamil Book Available

Page Tittle:

சிலப்பதிகாரம் - ப.சரவணன்  - Silappathikaaram  - Pa.Saravanan

Meta key word

Silappathikaaram  Tamil buy book, Pa.Saravanan  online, சிலப்பதிகாரம்

  ,ஆசிரியர் ப.சரவணன்   எழுத்தாளர்

 

Meta description

ப.சரவணன்   தமிழ் புத்தகம் வாங்க,Buy Pa.Saravanan  tamil books online Sandhiya Pathippagam, சந்தியா பதிப்பகம்

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.