Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சிறகின் பசி

(0)
siragin pasi
Price: 100.00

Weight
260.00 gms

தானியம், பழம்

தண்ணீர் என்று 

தவறாமல் தந்துவிடுகிறாய்.

அதற்கென்றே ஓர் 

அழகிய கூண்டும்

அமைத்துத் தந்திருக்கின்றாய்.

“பிள்ளையைப் போலப் 

பேணுகின்றேன்”

எனும் நீ

உணரவே இல்லை

அதன்...

சிறகின் பசிக்கு 

வானம்தான் தீனியன்று!.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.