Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சிறுவர் கதைக் களஞ்சியம்

(0)
siruvar kathai kalanjiyam
Price: 160.00

Weight
200.00 gms

குழந்தைகள் உலகம் கதைகளால் ஆனது.அந்த உலகில் பேசாப் பொருள்கள் எல்லாம் பேசும்;பேசும் மனிதர்கள் பேசாத பதுமைகள் ஆவார்கள்;பேசும் மனிதர்களின் யதார்த்தங்களையும்,குழந்தைகளின் உலகில் குறுக்கிடும் மனிதர்களின் பெருமைகளையும் அருமைகளையும் சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் நிறையவே பேசுகின்றன சிறுவர் கதைகள்.

இந்தக் கதைகளை,சிறுவர் சிறுமியரும் படிக்கலாம்;பெரியவர்களும் படிக்கலாம்.கற்பனை வளமும் உயிர்களின்பால் நேயமும் கொண்ட அற்புத உணர்வை,அன்பை வளர்க்கும் சிறுவர் கதைக்களஞ்சியம்,எல்லாரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய சிறப்புடையது.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.