Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்

(0)
sivabalanin idapeyarchi kuripugal
Price: 100.00

Weight
200.00 gms

சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்

எப்பொழுதும் இழந்தவர்கள், இழந்துகொண்டிருப்பவர்கள் பக்கமாக நின்று பேசுகிற கதைகளை எழுதுபவராக இருப்பவர் அழகிய பெரியவன். சுரண்டப்படுகிற வர்க்கமாகவும் அதேசமயம் சமுதாயப் படிகளில் மிகக்கீழாக வைக்கப்பட்டிருக்கும் மக்களின் இன்றைய பிரச்சினைகளில் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டு காலத்து நியாயம் கோருபவையாகவும் அழகியப்பெரியவனின் கதைகள் அமைந்திருக்கின்றன.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.