Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஸ்ரீ மத் பகவத் கீதை

(0)
srimath bagavath geethai
Price: 120.00

Weight
365.00 gms
  1. ஸ்ரீ மத் பகவத் கீதை

பரமாத்மா கண்ணனைவிட சிறந்த ஞானியும் இருக்கமுடியாது. பகவத் கீதையைவிட சிறந்த நீதி நூலும் இருக்கமுடியாது.

கண்ணனை துதிக்கமுடிந்தவரும், கீதையைப் படிக்கமுடிந்தவரும் பாக்கியவான்கள்.

எது நடந்த்தோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்ட்து.

எதை கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ,

அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

                                  ஆசிரியர் : பி.எஸ்.ஆச்சார்யா

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.