Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஸ்டீவ் ஜாப்ஸ் அடையாளம்

(0)
steve jobs adayalam
Price: 660.00

Weight
900.00 gms

ஸ்டீவ் ஜாப்ஸ்  :

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸிடன் மேற்கொண்ள்ள பட்ட நேர்காணள்கள் அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊளியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களுடன் நட்த்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம். இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட கண்டுபிடிப்பு தண்மையுள்ள  ஓர் இருதிச் சின்னத்தின் வாழ்க்கை வரலாறு. கச்சித்த்தின் மீதான ஆர்வம், ஆவேசம் மிக்க ஆற்றல் ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகள்,அனிமேசன் திரைப்படங்கள்,இசை,கைபேசிகள்,டாப்லெட் கணினிப் பயன்பாடு, டிஜிட்டல் பதிப்பு என ஆறு வெவ்வேறு தொழில்துறைகளில் பெறும் புரட்ச்சியை உருவாக்கியவர். வால்டர் ஐசாக்ஸன் இன்னூலில் விறுவிறுப்பூட்டும் நடையில் ஆக்க காலத்திறன் மிக்க ஒரு தொழில்முனைவரின் தீவிரம் பொதிந்த் ஆளுமையையும் ஏற்ற இறக்கங்கள் முகுந்த வாழ்க்கையின் கதையையும் விவரிக்கிறார்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.