Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

(0)
tamil soozhalgalil aayvum arasiyalum
Price: 160.00

Weight
225.00 gms

இந்நேர்காணல் தமிழகத்தில் நிலவும் கருத்துப் போராட்டங்கள் மற்றும் பல துறைகளில் நடைபெறும் இயக்கங்களை சுட்டிகாட்டுவதாக அமைந்திருக்கிறது.ஆ.சிவசுப்பிரமணியனிடம் கேட்டு ஆய்ந்து வெளிபடுத்திய கருத்துகளும் ஆழமான அனுபவங்களைப் படிப்பினையாகவும்  விளக்க மானதாகவும் தெரியப்படுத்துவதாகவும் உள்ளது.இதனை அறிஞர்களும்,தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட சிந்தனையாளர்களும்,மார்க்சிய கருத்தாளர்களும்,,நாமும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

                                                                                                     -அணிந்துரையில் ஆர்.நல்லகண்ணு

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.