Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழகச் சமுதாயப் பண்பாட்டுக் கலை வரலாறு

(0)
thamizhaga panpattu kalai varalaru
Price: 520.00

Weight
250.00 gms

இந்நூல் தமிழ்நாட்டு மக்களின் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த சமுதாயம்,பண்பாடு மற்றும் கலை வரலாற்றினைத் தெளிவாக ஆய்ந்து விளக்குகின்றது.இந்நூல் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும்.இதிலுள்ள ஒவ்வொரு இயலும் சரியாக ஆய்வு செய்யப்பட்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது.இந்நூலில் உள்ள கலைவரலாறு பற்றிய இயல்கள் மிக நுட்பமாக எழுதப்பட்டுக் கலை வரலாறு பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் வகையிலும்,முன்மாதிரியாகவும் சிறப்புற அமைந்துள்ளது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.