/files/69030884_631770533975876_5907740757032173568_n_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தண்டவாளங்களின் அருகிருக்கும் வாழ்வு

(0)
நினைவோடை
Price: 150.00

Book Type
கட்டுரைகள்
Weight
200.00 gms
பால்ய காலத்தைப் பற்றியான யோசனைகளை இரவு தூங்குவதற்காக படுக்கையில் விழுந்த பிறகு யோசிக்கையில் ஒரு திரைக்காட்சி வடிவில் கறுப்பு வெள்ளை நிறத்தில் நகருகிறது. எவ்வளவு நேரம் தொடர்ந்தாலும் அதுவரையிலுமே தூக்கம் வராது போலிருக்கிறது. ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகிலான குடியிருப்பைப் பெற்றவர்கள் தடதடத்தோடும் விரைவு ரயில்களின் ஒலியோடு தங்களை முற்றிலுமாக பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஒவ்வொரு இரவிலும் விரைவு ரயில்களின் ஓட்டம்தான் அவர்களைத் தூங்க வைப்பதற்கான தாலாட்டு. தோட்டம் துறவுகளில் மரத்தடியில் கட்டில் போட்டுத் தூங்குபவர்களைத் தாலாட்ட பறவை வகைகள் இருக்கின்றன.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.