திரைக்கதைக்கான இசை, இசைக்கான பாடல், பாடலுக்கான குரல் என்று எல்லாப் பாடகர்களையும் போலத்தான் பாடகி ஸ்வர்ணலதாவையும் இதுவரையில் கடந்து கொண்டிருந்தேன். நாடோடி இலக்கியன் என்ற ரசனைக்காரனின் எழுத்தின் வாயிலாக இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கும் வரை.
No product review yet. Be the first to review this product.