Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தறியுடன்...

(0)
thariyudan
Price: 650.00

Weight
1240.00 gms

இந்த நாவல் ஒரு அரசியல் நாவலாகும். ஒரு நாவல் புரட்சிகர உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டு வடிவத்தில் அழகியல் அம்சம் இல்லாது இருப்பின் அது வெறும் முழக்கங்களாகவும், நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்ட வெற்று ஆவணமாகவும் அமைந்து கலைத் தன்மை இழந்து வாசகர்களுக்கு அலுப்பூட்டுவதாய் ஆகிவிடும். ஆனால், இந்த நாவல் அப்படிப்பட்டதன்று. வடிவத்தாலும், உள்ளடக்கத்தாலும் உயர்ந்து நிற்கிறது.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.