Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தென்கச்சி கதை ராஜாவின் கதை

(0)
thenkachi kathai rajavin kathai
Price: 100.00

Weight
250.00 gms

தென்கச்சி கதை ராஜாவின் கதை

கதைசொல்லியாக, சபைகளைக் கவர்ந்த பேச்சாளராக, எழுதிக் குவித்த எழுத்தாளராக, எல்லாவற்றும் மேலாக ம்னிதநேயமிக்கவராகத் திகழ்ந்த தென்கச்சியைச் சுற்றிலும் இருக்கும் கதைகள் அத்தனை சுவாரசியமானவை. வழக்கமான வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமாக அல்லாமல், அத்தகைய ருசிகரமான கதைகளின் வழியாக இந்த நூல் பயணிக்கிறது. ஒவ்வோர் அத்தியாயமும் தென்கச்சி சொன்ன ஒரு கதையோடுதான் தொடங்குகிறது. அதோடின்றி, அவர் கைப்பட எழுதிய டைரியில் இருக்கும் சில அற்புதமான செய்திகள் அப்படியே பிரதி எடுத்து இப்புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.