தியானத்தின் தெய்வீகம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தியானத்தின் தெய்வீகம்

thiyanathin theiveegam
Weight
350.00 Gms

இந்நூலின் வாயிலாக,

  • அன்றாட வாழ்க்கை முழுவதும் ஆழமான அக விழிப்புணர்வுடன் வாழ்வதற்கும்;
  • உங்களுடைய பிரச்சினைகள்,புறநிலை யதார்த்தங்கள்,சுற்றுச் சூழல்கள் ஆகியவற்றின் நோக்கத்தையும்,அவற்றுள் பொதிந்துள்ள பொருளையும் புரிந்து கொள்வதற்கும்;
  • தியானத்தின் முழுப் பலன்களையும் அடையும் பொருட்டு அதன் வெவ்வேறு படிநிலைகளைல் பயிற்சி மேற்கொண்டு முன்னேறுவதற்கும்;
  • உங்களுடைய தேவைகளுக்குப் பெரிதும் பொருந்தக் கூடிய தியான வகைகளைக் கண்டறிவதற்கும்;
  • தியானத்தைப் பற்றிப் பொதுவாக எழுப்பப்படக் கூடிய வினாக்களுக்கு விடை காண்பதற்கும் கற்றுக் கொள்வீர்கள்..
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.