Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

உடல் மொழி

(0)
udal mozhi
Price: 190.00

Author
Weight
370.00 gms


நூலின் பெயர் :உடல் மொழி
ஆசிரியர் பெயர் :ஆலன்&பார்பரா பீஸ்

நூலின் பெயர்  :உடல் மொழி

ஆசிரியர் பெயர்:ஆலன்&பார்பரா பீஸ்

 

ஒருவர் நினைப்பதிலிருந்த்தும்,உணர்வதிலிருந்த்தும் அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிபடுத்துகிறது.இந்த சுவாரஸ்யமான பயனுள்ள நூலில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது முதல் சரியான  துனைவரை தேர்ந்தெடுப்பது வரை எந்த சூழலையும் தைரியமாக எதிர் கொள்வதற்கு வேண்டிய உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறியலாம். ஒருவரது உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறியலாம் ஒருவரது உடல் மொழி அசைவுகளை வைத்தே அவரது எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்தது கொண்டு சரியான முடிவுகளை எடுப்பது எப்படி என்றும் நீங்கள் கற்கலாம் 


  • அடுத்தவரை நேர்மறையான விதத்தில் பாதிப்பது எப்படி..?
  • நேர்காணலில் வெற்றி பெறுவது எப்படி..?
  • ஒருவர் உங்களை காதலிக்க தயாரா என்று அறிவது எப்படி..?
  • உறவை வேகமாக ஏற்படுத்தி அவர் சம்மதத்தை பெறுவது எப்படி...?
  • அடுத்தவர் உங்களை அணுக தக்க,விரும்பத்தக்க விதமாக இருப்பது எப்படி...?
  • ஒருவர் பொய் பேசுகிறார் என்று அறிவது எப்படி...?
  • ஒருவர் பேச்சின் அடியில் புதைந்திருப்பதை அறிவது எப்படி..?
  • நீங்கள் விரும்பியதை அடைய உங்கள் உடல் மொழியை பயன்படுத்துவது எப்படி...?
  • காதல் சைகைகளையும் அடக்குமுறைகளையும் அறிவது எப்படி...?

 

Book Name : the definitive book of body language

Book writer : Allan Pease , Barbara Pease


No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.