உண்மையை தேட வேண்டியதில்லை
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

உண்மையை தேட வேண்டியதில்லை

unmaiyai theda vendiyathillai
Author
Weight
150.00 Gms

நூலின் பெயர்:உண்மையை தேட வேண்டியதில்லை

ஆசிரியர் பெயர்:ஓஷோ

 

1960 இறுதி வாக்கில் ஓஷோ தம்முடைய தனி சிறப்பான டைனமிக் தியான முறையை உக்திகளை வகுக்க ஆரம்பித்தார். நவீன மனிதன் கடந்த காலத்தின் பயனற்று போன பழைய மரபுகளாலும் பளுவாலும் நவீன கால வாழ்கையின் கவலைகளாலும் அல்லல் பட்டு வருகிறான் என்னகளற்ற நிம்மதியான தியான நிலை கொள்ள அவன் பழைய குப்பை பழைய குப்பை கூளங்களை கூட்டி தள்ளி தூய்மை பொய் முயற்சியை கடுமையாக மேற்கொள்ள வேண்டி கொள்கிறது.

1970 துவக்கத்திலிருந்தே மேல் நாட்டவர்கள் ஓஷோவின் மொழிகளை கேட்க மறந்தது விட்டார்கள் 1974 புனே நகரில் அவரை மயியமாக கொண்டு ஒரு கம்யூன் அமைக்க பட்டது அதன் பிறகு மேல் நாட்டவர் வெள்ளம் போல அங்கெ வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள்.

தம் பணிகளுக்கிடையில் மானிட பிறந்க்சையின் வளர்ச்சியின் சகல அம்சங்களை பற்றியும் அவர் பேச ஆரம்பித்தார்  நவீன மனிதன் ஆன்மீக தாகத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை அவர் வடித்து கொடுத்தார் அதை அவர் தம் அறிவு பூர்வமான புரிதல்களை adippadayaaka கொண்டு சொல்லாமல் thaame சொதிதரிந்து இருத்தலிய சுய அனுபவங்களின் அடிப்படையில் விளக்கினார்

ஓஷோ எந்த marapaiyum சார்ந்தவர் அல்லர் முற்றிலும் புதிதான ஒரு மத தன்மை வாய்ந்த piranchaiyin aarampam நான் என்று அவர் கூறுகிறார் என்னை இறந்த காலத்தோடு பணத்த படுத்தி பார்கிறார்கள் அது நினைத்து பார்க்கவும் என்கிறார்.


Book Name: unmayai theda vendiyathilai

Book Writer:Osho

Buy Book:This Tamil Osho Book Available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.