Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு!

(0)
unnai uranga vidamal seivathuthan kanavu
Price: 145.00

Weight
260.00 gms

மாணவர்களுக்கான 8 உறுதிமொழிகள்:

  1. எனக்குள் ஓர் அரும்பெரும் சக்தி புதைந்துள்ளது.வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து,என் சக்தியாலேயே,நான் வெற்றி அடைந்தேன் தீருவேன்.
  2. ஒவ்வோரு நாள் வகுப்பிலும்,ஆசிரியர் சொல்லி கொடுக்கும் பாடங்களையும்,அறிவியல் பாடங்களையும்,கணித கணக்குகளையும்,சமூகவியல் பாடங்களையும்,அன்றைய நாளே,அன்றைய இரவே,நானே அந்த அறிவை உள்வாங்கி,புரிந்து,எழுதி எழுதி படிப்பேன்.
  3. அறிவுப் பெட்டகமாகத் திகழும் எனது ஆசிரியர்கள் வாழ்வு முறையை அறிந்து,தெரிந்து,அவர்களை மதித்து அதன்படி நடந்து என் வாழ்வை செம்மைபடுத்துவேன்.
  4. பெற்றோர்களிடம் இருந்து நல்லொழுக்கத்தைக் கற்பேன்,ஆசிரியர்களிடம் இருந்து அறிவார்ந்த  லட்சியத்தை அடைவேன்.
  5. என்னால் எதை கொடுக்க முடியும் என்ற லட்சியத்தை என் உள்ளத்தில் உருவாக்குவேன்.நான் பெற்ற அறிவை எல்லோருக்கும் கொடுப்பேன்.
  6. நான் வெற்றி பெறுவேன்,மற்றவர்களின் வெற்றியையும் கொண்டாடி மகிழ்வேன்.
  7. பொற்றோர்கள் உதவியுடன்,நான் என் ஒரு சிறு நூலகம் அமைத்து,தினமும் 30 நிமிடங்களாவது புத்தகம் படிப்பேன்.
  8.  இன்றையில் இருந்து என் மனதில் ஓர் உன்னத லட்சியம் உதயமாகிவிட்டது;அறிவை தேடி தேடிச் சென்றடைவேன்;கடினமாக உழைப்பேன்;பிரச்சனைகளை கண்டு பயப்படமாட்டேன்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.