வளர்ச்சி பெற திட்டமிடுவோம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வளர்ச்சி பெற திட்டமிடுவோம்

valarchi pera thittamiduvom
Weight
70.00 Gms

நூலின் பெயர்    :வளர்ச்சி பெற திட்டமிடுவோம்
ஆசிரியர் பெயர் :விமலநாத்.எம்.ஏ..,எம்.பி.ஏ.

 

வெகு வேகமாக மாறிக்கொண்டு வரும் உலகில் எதுவும் ஓரிடத்தில் நிரந்தரமாக தங்குவதில்லை.ஓன்று வளர்ச்சியடைய வேண்டும்.இல்லையெனில் மறைந்து விடவேண்டும் ஒரு நிறுவனமும் அப்படித்தான் நிறுவனத்தின் சாதாரண இயக்கம் வளர்ச்சியை அளிக்காது நிறுவனம் வளர்ச்சி அடைய திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்
நிறுவன கொள்கையை நிர்ணயிக்க வேண்டும் மேலாண்மை வல்லமை அடைய வேண்டும்.வியாபாரத்தை திட்டமிட வேண்டும் நிதியை திட்டமிட வேண்டும் செயல் கட்டுப்பாடு பெற வேண்டும்.நிறுவன வளர்ச்சி திட்டம் ஒரு யுக்தி திட்டமாகவே அமைய வேண்டும்.
நிறுவன வளர்ச்சியை எப்படி திட்ட மிடுவது என விளக்குகிறது இந்நூல்.


உள்ளடக்கம்

1 .அவசியமும் பயன்களும்

 • நோக்கம்
 • சரியான இலக்கு
 • பலமும் பலவீனமும்
 • திட்டத்தின் பயன்கள்


2 .திட்டமும் முன்கனிப்பும்

 • போருபலி
 • சமநிலை திட்டம்
 • சமுதாய சூழ்நிலை
 • முன்கணிப்பு முறை
 • நஷ்ட வாய்ப்பு


3 .திட்டமிடுதல்

 • நிறுவன கொள்கை
 • மேலாண்மை வல்லமை
 • யுக்தி திட்டம்
 • வியாபார திட்டம்
 • நிதி திட்டம்
 • சரியான முடிவு எடுத்தல்


3 .வளர்ச்சியை அறிதல்

 • செய்தி தொடர் வடிவமைப்பு
 • கட்டுப்பாடு நடவடிக்கை

 

Book Name: Valarchi Pera Thittamiduvom
Book Writer: vimalanath, M.A..,M.B.A..,

Buy Book:This Tamil Book Available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.