Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வரலாறு சொல்லும் பாடம்

(0)
varalaru sollum padam
Price: 195.00

Weight
150.00 gms

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பல பதவிகளில் பணிபுரிந்த எனக்கு, கல்லூரி நாட்களிலிருந்து தொடர்ந்து நான் படித்து வந்த செய்தித்தாள்கள் மாற்றும் புத்தகங்கள் அளித்த தகவல்கள் எவ்வளவு உதவியாக இருந்தன என்பதை உணர முடிந்தது. எனது உயரதிகாரிகள் பலர் சில நல்ல நடவடிக்கைகளை நான் எடுத்தது பற்றி விவாதிக்கும் போது, எனக்கு எப்படி இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தோன்றியது எனக் கேட்டனர்...

நான் பல பத்திரிகைகளையும், புத்தகங்களையும் படித்துதான், பல பிரச்சினைகளின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டேன் எனக் கூறி அவற்றை விளக்கினேன். அது போன்ற ஒரு வேலையை, தற்போது வெளியிடப்படும் இந்தப் புத்தகமும் செய்யும் என்ற நம்ம்ப்க்கை எனக்கு உண்டு.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.