Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வாத்தியார்

(0)
vathiyar
Price: 150.00

Weight
345.00 gms

வாத்தியார்

வாத்தியார் என்ற இந்த நவீனத்தின் படைபாளரும், புரட்சி எழுத்தாள்ருமான ஆர்.எஸ். ஜேக்கப் அவர்களின் இலக்கியத்தொண்டு தனிப்பெரும் வரலாறு. ஆயிரக்கணக்கான குட்டிக் கதைகளுயும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் எழுதிச் சாதனைப்படைத்துள்ளார். இவர் படைக்கும் பாத்திரங்கள் ஜீவனுள்ளவை. நிகழ்ச்சிகள் எதார்த்தமானவை. இந்நூல் பல சுயநிதிக் கல்லூரிகளில் முதுகலைத் தமிழ் வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டிருப்பது சிறப்புக்குறியது.

ஆர்.எஸ். ஜேக்கப், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், டிஸ்கவரி புக் பேலஸ்

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.