நூலின் பெயர் :வாழ்க்கையை வெற்றி கொள்வது எப்படி
ஆசிரியர் பெயர்: Dr.வால்ட்டர் டோயல் ஸ்டேபிள்
தமிழில்:பி.சி.கணேசன்
உங்களுடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் கட்டு படுத்துவது எப்படி
மேலும் துடிப்புள்ள மனிதராக விளங்க உங்களுடைய நடவடிக்கைகளை மாற்றி கொள்வது எப்படி
உள்ளுணர்வில் உதிக்கும் நேரான எண்ணங்களை உங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்வது எப்படி
உங்களை பற்றிய உங்கள் மதிப்பீட்டை வளர்த்து கொள்ளுவதன் மூலம் உங்களது செயல் பாடுகளை அதிகரித்து கொள்ளுவது எப்படி
உங்களது ஆள் மனதின் சிந்தனைகளை ஆக்க பூர்வமான செயற்பாடுகளாக உபயோக படுத்தி கொள்வது எப்படி
நீங்கள் எப்படி பட்ட மனிதராக இருகிரீர்களோ அப்படி மாறுவது எப்படி
உங்களது எதிர் காலம் நருக்கடிகள் அற்றதாக விளங்கு படி சிந்தித்து கற்பனை செய்து வாழ்வது எப்படி
இந்த புத்தகத்தில் காண படும் இலட்சியம் முற்போக்கு சிந்தனயலர்களுக்கு அளிக்க படுகிறது.
Book Name: Vazhkkaiyai Vetri Kolvathu Eppadi
Book Writer: Dr.walter Doyle Staples
Translator:P.C.ganesan
Buy Book:This Tamil Book Available